மாணவர் சங்க அவசர ஆலோசனை கூட்டம்

கடலூர் மாவட்டம், நெய்வேலியில் மாணவர் சங்க அவசர ஆலோசனை கூட்டத்தில் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Update: 2024-03-18 06:28 GMT
ஆலோசனை கூட்டம்
நெய்வேலி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மாணவர் சங்க அவசர ஆலோசனை கூட்டம் மாவட்ட மாணவர் சங்க செயலாளர் வேகாக்கொல்லை இராஜன் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக பாட்டாளி மக்கள் கட்சியின் கடலூர் வடக்கு மாவட்ட செயலாளர் ஜெகன் கலந்து கொண்டு கருத்துரை வழங்கினார். இந்த கூட்டத்தில் மாணவர் சங்க நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News