நெல்லை அருங்காட்சியகத்தில் மாணவர்கள் மேடை கலை போட்டி
Update: 2023-12-14 01:47 GMT
அரசு அருங்காட்சியகம்
திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் நல்லதை பகிர்வது நம் கடமை நண்பர்கள் மன்றம் சார்பில் வருகின்ற டிசம்பர் 31ஆம் தேதி காலை 10 மணி அளவில் மாணவர்கள் மேடை என்ற கலை போட்டிகள் நடைபெற உள்ளது.இதில் ஆடல், பாடல், நடிப்பு, கவிதை வாசிப்பு, பேச்சு உள்ளிட்ட திறமைகளை வெளிப்படுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்புக்கு 9486978527 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என அருங்காட்சியகம் அறிவித்துள்ளது.