திறனாய்வு தேர்வில் கலக்கிய மாணவர்கள்

பயிற்சி அளித்த ஆசிரியர்களுக்கு பாராட்டு குவிந்து வருகிறது

Update: 2023-12-09 07:53 GMT

திறனாய்வு தேர்வில் கலக்கிய மாணவர்கள்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
நெல்லை மாவட்டம் செட்டிகுளம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 2023-2024 கல்வி ஆண்டுக்கான முதல்வர் திறனாய்வு தேர்வில் 6 மாணவர்களும் தமிழ்த் திறனாய்வு தேர்வில் 2 மாணவர்களும் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர். வெற்றிபெற்ற மாணவர்களையும் பயிற்சி அளித்த ஆசிரியர் ஜேசு மற்றும் தலைமை ஆசிரியர் பேசில் ககாரின் ஆகியோரையும் பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் லிங்கதுரை உள்ளிட்டோர் நேற்று பாராட்டினர்.
Tags:    

Similar News