சிதம்பரம் மக்களவை தொகுதியில் ஆய்வு கூட்டம்

சிதம்பரம் மக்களவை தொகுதிக்குட்பட்ட பரங்கிப்பேட்டை பகுதியில் பாமக சார்பில் வாக்குச்சாவடி அமைப்பாளர்கள் கூட்டம் நடைபெற்றது.

Update: 2024-02-05 11:02 GMT

சிதம்பரம் மக்களவை தொகுதியில் ஆய்வு கூட்டம்

வருகின்ற மக்களவை தேர்தலை முன்னிட்டு சிதம்பரம் மக்களவை தொகுதிக்குட்பட்ட பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில் வாக்குச்சாவடி அமைப்பாளர்கள் ஆய்வு கூட்டம் ஒவ்வொரு வாக்குச்சாவடிக்குட்பட்ட கிராமங்களிலும் பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் செல்வமகேஷ் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்‌‌.
Tags:    

Similar News