மணிமுத்தாறு சீரமைப்பது குறித்து ஆய்வு
விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் எதிரே உள்ள மணிமுத்தாறு சீரமைப்பது குறித்து மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.;
Update: 2023-12-20 15:16 GMT
மணிமுத்தாறு சீரமைப்பது குறித்து ஆய்வு
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் எதிரேஉள்ள மணிமுத்தாறு சீரமைப்பது குறித்து கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் விருத்தாசலத்தில் நகர்மன்ற தலைவர் சங்கவி முருகதாஸ், நகர மன்ற உறுப்பினர்கள் மற்றும் நகராட்சி ஆணையர், நகராட்சி பொறியாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.