நெல்லை மாநகரில் குறைந்த வெயிலின் தாக்கம்

நெல்லை மாநகரில் காலை முதல் வானிலை மந்தகமாகவும் வெயிலின் தாக்கம் குறைந்த அளவாக காணப்படுகின்றது.

Update: 2024-03-21 08:08 GMT

பைல் படம்

நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து தினம்தோறும் வெயிலின் அளவு சதத்தை நெருங்கியது. இந்தநிலையில் வழக்கத்திற்கு மாறாக இன்று (மார்ச் 21) காலை முதல் வானிலை மந்தகமாக வெயிலின் தாக்கம் குறைந்த அளவு காணப்படுகின்றது. இதன் காரணமாக கடந்த நாட்களில் அவதி அடைந்த பொதுமக்கள் சற்று மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Tags:    

Similar News