கொளக்குடி தொடக்க பள்ளியில் எழுது பொருள்கள் வழங்கல்
கொளக்குடி தொடக்க பள்ளியில் எழுது பொருள்கள் வழங்கப்பட்டது.;
By : King 24X7 News (B)
Update: 2024-06-15 10:03 GMT
மாணவர்களுக்கு எழுதுபொருள் வழங்கல்
கடலூர் மாவட்ட ஒருங்கிணைந்த குடிமராமத்து நாயகர் எடப்பாடியார் மக்கள் நல பேரவை சார்பில் கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் கொளக்குடி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி மாணவ, மாணவிகளுக்கு எழுது பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் குடிமராமத்து நாயகர் எடப்பாடியார் மக்கள் நல பேரவையினர் கலந்து கொண்டனர்