தூய்மை பணியாளர்களுக்கு சீருடை வழங்கல்

Update: 2023-11-11 06:21 GMT
பாதுகாப்பு உபகரணங்கள்
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு சீருடை மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டன இந்நிகழ்வில் நகர்மன்ற உறுப்பினர்கள் நசீருதீன். முகமது ஹாஜா சுகைபு.மீரான்அலி. நவாஸ். மற்றும் சுகாதார ஆய்வாளர் பரகத்துல்லா துப்புரவு பணி மேற்பார்வையாளர் சக்தி .பாலா ஆகியோர் உடன் இருந்தனர்
Tags:    

Similar News