நடிகர் விஜய்க்கு ஆதரவு: லாரன்ஸ்
நடிகர் விஜய்க்கு ஆதரவு தெரிவிப்பதாக லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.;
By : King 24X7 News (B)
Update: 2024-05-09 11:00 GMT
நடிகர் லாரன்ஸ்
கள்ளக்குறிச்சியில் விவசாயி ஒருவருக்கு டிராக்டர் வழங்குவதற்காக வருகை தந்த நடிகர் ராகவா லாரன்ஸுக்கு கிராம மக்கள் மற்றும் செவிலியர்கள் ஆடி பாடி உற்சாகமாடி உற்சாக வரவேற்பு தொடர்ந்து நடிகர் விஜய்க்கு ராகவா லாரன்ஸ் ஆதரவு எப்போது உண்டு என செய்தியாளர்களுக்கு பேட்டியில் கூறினார்.