சங்கராபுரத்தில் ஊரக வளர்ச்சி துறை உதவி இயக்குனர் ஆய்வு
Update: 2023-11-27 04:31 GMT
ஆய்வு
சங்கராபுரம் ஒன்றியத்தில் பிரதமர் வீடு வழங்கும் திட்டத்தின் முன்னேற்றம் குறித்து தமிழக உதவி இயக்குனர் ஆய்வு செய்தார். சங்கராபுரம் வட்டம் எஸ்.குளத்துார் கிராமத்தில் பிரதமர் வீடு வழங்கும் திட்டத்தின் முன்னேற்றம் குறித்து தமிழக ஊரக வளர்ச்சி இயக்குனர் அலுவலக உதவி இயக்குனர்(வீடுகள்) ஞானவேல் ஆய்வு செய்தார். ஆய்வின்போது பி.டி.ஓ.,ஜெய்கணேஷ் உடனிருந்தார்.