தாலுகா காவல் துறையினர் அறிவிப்பு!
பேச முடியாத நிலையில் உள்ள வயதான நபர் குறித்து தகவல் தெரிவிக்க தாலுகா காவல் துறை அறிவித்தது.;
Update: 2023-12-26 10:48 GMT
வயதான நபர்
திண்டுக்கல் வத்தலக்குண்டு பைபாஸ் சாலையில் உள்ள வே பிரிட்ஜ் அருகில் இருசக்கர வாகனத்தில் அடிபட்டு தற்போது பேச முடியாத நிலையில் உள்ள வயதான நபர் குறித்து தகவல் தெரிந்தால் உடனே திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லுரி மருத்துவ மனைக்கு வரவும் எனவும் அல்லது திண்டுக்கல் தாலுகா காவல் நிலைய காவலர் கருப்பையா -8637489446 அவர்களை தொடர்பு கொள்ள தாலுகா காவல் துறை அறிவித்தது.