செய்யாறு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு கிராம உதவியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தமிழ்நாடு அரசு கிராம உதவியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது;
Update: 2024-03-05 17:32 GMT
ஆர்ப்பாட்டம்
செய்யாறு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு கிராம உதவியாளர் சங்கத்தினர், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கிராம உதவியாளர் சங்க மாநில துணை தலைவர் பிரபாகரன், மாவட்ட தலைவர் வெங்கடேசன் தலைமையில் வாயில் முழக்க போராட்டம் நடைபெற்றது. திரளான கிராம உதவியாளர் சங்கத்தினர் பங்கேற்றனர்.