போளூரில் தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் விழா பட்டிமன்றம்
போளூரில் தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் விழா பட்டிமன்றம் நடைபெற்றது.;
By : King 24X7 News (B)
Update: 2024-01-17 13:40 GMT
பட்டிமன்ற விழாவில் கலந்து கொண்டவர்கள்
போளூரில் தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் விழாவில் பட்டிமன்றம் தொடக்க விழா. திருவண்ணாமலை வடக்கு மாவட்ட கழகச் செயலாளர் M.S.தரணி வேந்தன் தலைமையில் தை பொங்கல் விழாவை முன்னிட்டு முன்னாள் போளூர் சட்டமன்ற உறுப்பினர் K. V.சேகரன் அவர்களின் முன்னிலையில் அப்துல் கலாம் ப்யூச்சர் இந்தியா அறக்கட்டளை சார்பாக நடந்த பட்டி மன்றத்தை குத்துவிளக்கேற்றி K. V.சேகரன் தொடங்கி வைத்தார்.