தேய்பிறை அஷ்டமி : பைரவருக்கு சிறப்பு அலங்காரம்

செய்யாறு வேதபுரீஸ்வரர் கோயிலில் தேய்பிறை அஷ்டமியை ஒட்டி பைரவர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். .

Update: 2024-01-04 08:45 GMT

பைரவர் 

செய்யாறு வேதபுரீஸ்வரர் கோயிலில் தேய்பிறை அஷ்டமி ஒட்டி பைரவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இதில் ஏராளமான பக்தர்கள்  கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
Tags:    

Similar News