திமுக மாநகர செயலாளருக்கு கோவில் நிர்வாகிகள் அழைப்பு
சுந்தராச்சி அம்மன் திருக்கோவில் கொடை விழாவிற்கு திமுக மாநகர செயலாளருக்கு கோவில் நிர்வாகிகள் அழைப்பு விடுத்தனர்.;
Update: 2024-05-28 13:18 GMT
சுந்தராச்சி அம்மன் திருக்கோவில் கொடை விழாவிற்கு திமுக மாநகர செயலாளருக்கு கோவில் நிர்வாகிகள் அழைப்பு விடுத்தனர்.
நெல்லை மாநகர பேட்டை பகுதியில் உள்ள தேவி ஸ்ரீ அருள்மிகு சுந்தராச்சி அம்மன் திருக்கோவில் கொடை விழா அடுத்த வாரம் நடைபெற உள்ளது. இதற்கான அழைப்பிதழை இன்று (மே 28) கோவில் நிர்வாகிகள் நெல்லை மாநகர திமுக அலுவலகத்தில் வைத்து மாநகர செயலாளர் சுப்பிரமணியனுக்கு வழங்கி அழைப்பு விடுத்தனர். இதில் பேட்டை பகுதி திமுக செயலாளர் நமச்சிவாயம் கோபி உள்ளிட்ட திமுகவினர் உடன் இருந்தனர்.