திமுக செயலாளருக்கு கோவில் நிர்வாகிகள் அழைப்பு

திருநெல்வேலி ஸ்ரீ கண்ணம்மன் திருக்கோயிலில் மகாகும்பாபிஷேக விழாவுக்கு திமுக செயலாளருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Update: 2024-04-24 09:59 GMT

திருநெல்வேலி ஸ்ரீ கண்ணம்மன் திருக்கோயிலில் மகாகும்பாபிஷேக விழாவுக்கு திமுக செயலாளருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


திருநெல்வேலி சந்திப்பு அருள்மிகு ஸ்ரீ கண்ணம்மன் ஸ்ரீ புது அம்மன் திருக்கோவிலில் ஜீர்ணோதாரண ராஜபந்தன மகா கும்பாபிஷேக விழா அடுத்த வாரம் நடைபெற உள்ளது. இந்த விழாவிற்கான அழைப்பிதழை இன்று (ஏப்.24) நெல்லை மாநகர திமுக செயலாளர் சுப்பிரமணியனிடம் நெல்லை பகுதி மதிமுக செயலாளர் கல்யாண ராமன் மற்றும் கோவில் நிர்வாகிகள் பரமசிவம்,நாகராஜன் ஆகியோர் கலந்து கொண்டு வழங்கி அழைப்பு விடுத்தனர்.
Tags:    

Similar News