விரட்டேஸ்வரர் ஆலயத்தில் தைப்பூச விழா

விரட்டேஸ்வரர் ஆலயத்தில் தைப்பூச விழா

Update: 2024-01-25 09:40 GMT

விரட்டேஸ்வரர் ஆலயத்தில் தைப்பூச விழா

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் நகர் மற்றும் வட்டம் கீழையூர் அருள்மிகு வீரட்டேஸ்வரர் திருக்கோவிலில் தைப்பூசம் உற்சவத்தை முன்னிட்டு சண்முக வேலாயுத சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாரணை நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் முருகப் பெருமானை வேண்டி அரோகரா அரோகரா என பக்தி பரவசத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர்.
Tags:    

Similar News