தஞ்சாவூர் மாவட்ட ஏடிஎஸ்பி இல்ல திருமண விழா
தஞ்சாவூர் மாவட்ட ஏடிஎஸ்பி இல்ல திருமண விழாவில் காவல்துறை உயர் அதிகாரிகள் காவலர்கள் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.;
Update: 2024-06-17 11:33 GMT
தஞ்சாவூர் மாவட்ட ஏடிஎஸ்பி இல்ல திருமண விழாவில் காவல்துறை உயர் அதிகாரிகள் காவலர்கள் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
மதுரை நாகமலை புதுக்கோட்டை பகுதியில் உள்ள தனியார் மஹாலில் தஞ்சாவூர் மாவட்ட காவல் துறை கூடுதல் கண்காணிப்பாளர் விஜயகுமார் இல்ல திருமண விழா சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் மணமக்களாகிய வைரமுத்து ஸ்ரீஜா என்ற முத்துலட்சுமியை காவல்துறை உயர் அதிகாரிகளும் அரசு அதிகாரிகளும் அரசியல் பிரமுகர்களும் தொழிலதிபர்களும் கலந்து கொண்டு வாழ்த்தினர்