தார் சாலை பூமி பூஜை

மணிவிழுந்தான் ஊராட்சியில் தார் சாலை பூமி பூஜை

Update: 2024-01-31 10:57 GMT

தார் சாலை பூமி பூஜை

கெங்கவல்லி:மணிவிழுந்தான் ஊராட்சியில் உள்ள தெற்கு மணிவிழுந்தான் முதல், தெற்கு புதூர் வரையிலான 1.500 மீட்டர் கப்பிசாலையை தார்சாலை அமைக்க ரூ 65 லட்சம் மதிப்பீட்டில் இன்று பூமிபூஜை போடப்பட்டது. இதில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் சேலம் கிழக்கு மாவட்ட துணை செயலாளருமான கு.சின்னதுரை EX MLA, ஒன்றிய செயலாளர், SP.பாலமுருகன் , ஊராட்சி மன்ற தலைவர் துணை தலைவர் ஒன்றிய கவுன்சிலர்கள் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News