மூலக்காடு தார்சாலை நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ஆய்வு

நல்லம்பள்ளி வட்டத்துக்குட்பட்ட கம்மம்பட்டி ஊராட்சி மூலக்காடு தார்சாலையை நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

Update: 2024-03-10 15:06 GMT
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுலகம் முன்பு நேற்று தர்மபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ் பி வெங்கடேஸ்வரன் அவர்கள் தனது சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் சாலைகள் பலர் அடைந்துள்ள நிலையில் அதனை சீரமைக்க வேண்டும் பலமுறை கோரிக்கை வைத்தும் நடவடிக்கை எடுக்காததை அடுத்து அவர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார் பலனை தொடர்ந்து இன்று அவரது கோரிக்கை ஏற்று இன்று நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் கம்மம்பட்டி ஊராட்சி மூலக்காடு தார்சாலை ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின்போது பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.
Tags:    

Similar News