மாணவனை நேரில் பாராட்டிய அதிமுக செயலாளர்

சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்ற ரூதர்சனை அதிமுக செயலாளர் நேரில் சென்று பாராட்டினார்.

Update: 2024-04-20 04:43 GMT

சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்ற ரூதர்சனை அதிமுக செயலாளர் நேரில் சென்று பாராட்டினார்.


திருநெல்வேலி மாவட்டம் மருதகுளத்தை சேர்ந்த சீனி என்பவரின் மகன் ரூதர்சன். இவர் கடந்த வருடம் நடைபெற்ற சிவில் சர்வீஸ் தேர்வில் அகில இந்திய அளவில் 598வது இடத்தை பிடித்துள்ளார். அவரை இன்று (ஏப்.20) திருநெல்வேலி புறநகர் மாவட்ட அதிமுக புரட்சித்தலைவி அம்மா பேரவை செயலாளர் டாக்டர் தேவா காபிரியேல் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். இதில் அதிமுக இலக்கிய பிரிவு பொருளாளர் சாமுவேல் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
Tags:    

Similar News