கல்லூரி கனவு 2024 நிகழ்ச்சி துவக்கி வைத்த ஆட்சியர்
மதுரையில் உயர் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சியான கல்லூரி கனவு 2024 நிகழ்ச்சியை ஆட்சியர் துவக்கி வைத்தார்.;
Update: 2024-05-09 01:58 GMT
மதுரையில் உயர் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சியான கல்லூரி கனவு 2024 நிகழ்ச்சியை ஆட்சியர் துவக்கி வைத்தார்.
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் மாவட்ட அளவில் 12-ஆம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கு உயர்கல்விக்கு வழிகாட்டும் கல்லூரி கனவு 2024 நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் சங்கீதா அவர்கள் துவக்கி வைத்து உரையாற்றினார் நிகழ்ச்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர் மாணவியர்கள் நேரடியாகவும் இணைய வழியிலும் பங்கேற்றனர் மேலும் பல்வேறு துறை சார்ந்த அரசு உயர் அலுவலர்களும் கலந்து கொண்டனர்