மாற்றுதிறனாளிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்ற ஆட்சியர்
திருவண்ணாமலையில் நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில் மாற்றுதிறனாளிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களை ஆட்சியர் பெற்றுக்கொண்டார்.
Update: 2024-01-31 09:07 GMT
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்தில் மாற்றுதிறனாளிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர்பாஸ்கர பாண்டியன், பெற்றுக்கொண்டார். இந்நிகழ்வில் பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் பொதுமக்கள் மற்றும் மாற்று திறனாளிகள் பலர் கலந்து கொண்டனர்.