கொடிநாள் வசூல் பணியினை ஆட்சியர் தொடங்கி வைத்தார்
படைவீரர் கொடிநாள் வசூல் பணியினை ஆட்சியர் தொடங்கி வைத்தார்;
By : King 24x7 Website
Update: 2023-12-08 05:08 GMT
படைவீரர் கொடிநாள் வசூல் பணியினை ஆட்சியர் தொடங்கி வைத்தார்
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் படைவீரர் கொடி நாளினை முன்னிட்டு 2023 ஆம் ஆண்டு வசூல் பணியினை இன்று மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியின் போது மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலக உதவி இயக்குனர் மதியழகன், மாணவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.