தேனி மக்கள் குடிநீரைக் காய்ச்சி குடிக்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தல்
தேனி மக்கள் குடிநீரைக் காய்ச்சி குடிக்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.;
By : King 24X7 News (B)
Update: 2024-06-07 14:12 GMT
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
தேனி மாவட்டம் கம்பம் சுருளிப்பட்டி கா மய கவுண்டன்பட்டி நாராயண தேவன் பட்டி சின்னமனூர் தண்ணீர் சேர்வை பற்றி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக வயிற்றுப் போக்கால் பாதிக்கப்பட்டவர்கள் ஆரம்ப சுகாதார நிலையங்கள் அரசு மருத்துவமனைக்கு வரத் தொடங்கியுள்ளனர்.
இந்த நிலையில் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் குடிநீரைக் காய்ச்சி குடிக்குமாறு தேனி மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது