பொதுமக்களிடம் மனுவினை மாவட்ட ஆட்சியர் பெற்றுக் கொண்டார்

திருவாரூர் மாவட்டத்தில் மக்கள் குறைதீர் கூட்டத்தில் பொதுமக்களிடம் மனுவினை நேரடியாக சென்று மாவட்ட ஆட்சியர் பெற்றுக் கொண்டார்

Update: 2024-02-05 16:14 GMT


திருவாரூர் மாவட்டத்தில் மக்கள் குறைதீர் கூட்டத்தில் பொதுமக்களிடம் மனுவினை நேரடியாக சென்று மாவட்ட ஆட்சியர் பெற்றுக் கொண்டார்


திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ தலைமையில் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது . இதனை தொடர்ந்து பொதுமக்களிடம் மாவட்ட ஆட்சியர் நேரடியாக சென்று மனுவினை பெற்றுக்கொண்டார். அப்போது பொதுமக்கள் அரசுத்துறை அதிகாரிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News