நடமாடும் வாக்குப்பதிவு விளக்க வாகனத்தினை தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சித்தலைவர்!

Update: 2024-01-25 11:29 GMT

நடமாடும் வாக்குப்பதிவு விளக்க வாகனம் 

புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில், இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தலின்படி, 14-வது தேசிய வாக்காளர் தினத்தினை முன்னிட்டு, நடமாடும் வாக்குப்பதிவு விளக்க வாகனத்தினை, மாவட்ட ஆட்சித்தலைவர் ஐ.சா.மெர்சி ரம்யா இன்று (25.01.2024) கொடியசைத்து துவக்கி வைத்த உடன் மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், தனிதேர்தல் வட்டாட்சியர் அ.சோனை கருப்பையா, வட்டாட்சியர் கவியரசன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.
Tags:    

Similar News