பாமக வேட்பாளரை வாழ்த்திய மாவட்ட செயலாளர்
கடலூர் நாடளுமன்ற பாமக வேட்பாளர் தங்கர் பச்சானை சந்தித்து பாமக மாவட்ட செயலாளர் வாழ்த்து தெரிவித்தார்.;
Update: 2024-03-23 06:40 GMT
பாமக வேட்பாளரை வாழ்த்திய மாவட்ட செயலாளர்
2024 மக்களவை தேர்தலின் தேசிய ஜனநாயகக் கூட்டணியின், கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட திரைப்பட இயக்குநர் தங்கர் பச்சானை பாட்டாளி மக்கள் கட்சியின் கடலூர் வடக்கு மாவட்ட செயலாளர் ஜெகன் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். உடன் பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.