ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையின் ஓரத்தில் கவிழ்ந்து விபத்து
சங்ககிரி அருகே தேசிய நெடுஞ்சாலையில் கார் விபத்து.காரில் பயணம் செய்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினர்.;
By : King 24x7 Angel
Update: 2024-02-14 07:26 GMT
ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையின் ஓரத்தில் கவிழ்ந்து விபத்து
ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையின் ஓரத்தில் கவிழ்ந்து விபத்து
சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே பச்சாம்பாளையம் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் நள்ளிரவில் கேரளாவில் இருந்து பெங்களூர் சென்ற சொகுசு கார் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் ஓரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த காரில் பயணம் செய்த கணவன் மனைவி இருவரும் சிறு காயங்களோடு அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினர்.இது குறித்து சங்ககிரி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.