டவுனில் ஒன்று திரண்டதால் ஏற்பட்ட பரபரப்பு!
பாஜக கட்சியினர் மற்றும் இந்து அமைப்பினர் டவுன் பகுதியில் ஒன்று திரண்டு போராட்டம் நடத்தினர்.;
Update: 2024-02-20 15:25 GMT
டவுனில் போராட்டம்
திருநெல்வேலி மாவட்டம் டவுன் தடிவீரன் கோயில் அமைந்துள்ள 63 நாயன்மார் மண்டபம் அறநிலையத்துறையால் கையகப்படுத்த இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று பாஜக கட்சியினர் மற்றும் இந்து அமைப்பினர் டவுன் பகுதியில் ஒன்று திரண்டு மண்டபத்தை அறநிலையத்துறை கையகப்படுத்த கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர். இவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் அப்பகுதியில் பெரிதும் பரபரப்பு ஏற்பட்டது.