மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 137 கன அடியாக குறைவு
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 207 கன அடியிலிருந்து 137 கன அடியாக குறைந்துள்ளது.
By : King 24X7 News (B)
Update: 2024-05-17 09:59 GMT
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 207 கன அடியிலிருந்து 137 கன அடியாக குறைந்துள்ளது. நீர்மட்டம் 49.95 அடி. நீர் இருப்பு 17.78 டி.எம்.சி. குடிநீர் தேவைக்காக அனணயிலிருந்து வினாடிக்கு 2,100 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.