அடிக்கல் நாட்டு விழா

திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட 25 வது வார்டில் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது.

Update: 2023-12-07 10:41 GMT

திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட 25வது வார்டில் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது.

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட 25 - வது வார்டில் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. விழாவில் திண்டுக்கல் மாநகராட்சி மேயர் இளமதி ஜோதி பிரகாஷ், துணை மேயர் ச. ராஜப்பா, 25 - வது வார்டு மாமன்ற உறுப்பினர் சிவக்குமார், மாநகராட்சி செயற்பொறியாளர், வார்டு திமுக நிர்வாகிகள் இருந்தனர்.
Tags:    

Similar News