நெல்லையில் உறுப்பினர் சேர்க்கை தீவிரம் !
நடிகர் விஜய் ஆரம்பித்துள்ள தமிழக வெற்றி கழகத்தின் உறுப்பினர் சேர்க்கை தற்பொழுது தீவிரமாக நடைபெற்று வருகின்றது.;
By : King 24x7 Angel
Update: 2024-03-11 10:36 GMT
உறுப்பினர் சேர்க்கை
நடிகர் விஜய் ஆரம்பித்துள்ள தமிழக வெற்றி கழகத்தின் உறுப்பினர் சேர்க்கை தற்பொழுது தீவிரமாக நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் கட்சியின் உறுப்பினர் சேர்க்கை செயலி மூலம் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள் தங்களை ஆர்வமுடன் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைத்து வருகின்றனர். செயலி மூலம் கட்சியில் இணையும் இளைஞர்களுக்கு உறுப்பினர் அட்டை உடனடியாக வழங்கப்பட்டு வருகின்றது.