திருப்பூரில் நிவாரணபொருட்கள் அனுப்பிவைக்கும் வாகனங்களை அமைச்சர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
அதிகாரிகள் உடனிடிருந்தனர்;
Update: 2023-12-21 01:52 GMT
நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நிவாரண பொருட்களை தென் மாவட்டங்களுக்கு கொண்டு செல்லும் வாகனங்களை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் வெள்ளகோவில் மு. பெ. சாமிநாதன் கொடியசைத்து அனுப்பி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் கிறிஸ்துராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் லட்சுமணன் ஆகியோர் உடன் இருந்தனர்.