மாணவிகளுக்கு விளையாட்டு உடைகளை பரிசளித்த அமைச்சர்

27 மாணவிகளுக்கு ஸ்போர்ட்ஸ் ஷூ, டி-சர்ட் உள்ளிட்ட விளையாட்டு உடைகள் வழங்கி பாரட்டுக்களை தெரிவித்தார்.

Update: 2023-12-01 01:08 GMT

மாணவிகளுக்கு விளையாட்டு உடைகளை பரிசாக அளித்த அமைச்சர்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சட்டமன்ற தொகுதி கீரமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்ட சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் உயர்திரு சிவ.வீ.மெய்ய நாதன் அவர்கள் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று மாநில அளவில் தேர்வு பெற்ற 27 மாணவிகளுக்கு ஸ்போர்ட்ஸ் ஷூ, டி-சர்ட் உள்ளிட்ட விளையாட்டு உடைகள் வழங்கி பாரட்டுக்களை தெரிவித்தார்.
Tags:    

Similar News