புதிய மின்மாற்றிய திறந்து வைத்த அமைச்சர்!
ஆலங்குடி தொகுதி சட்டமன்ற உறுப்பினரும்,சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சருமான சிவ.வீ.மெய்யநாதன் தொடங்கி வைத்தார்.;
By : King 24x7 Angel
Update: 2024-06-13 05:12 GMT
அமைச்சர்
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சட்டமன்ற தொகுதி கீரமங்கலம், காசிம் புதுப்பேட்டை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் புதிதாக நிறுவப்பட்ட மின்மாற்றியின் செயல்பாட்டை ஆலங்குடி தொகுதி சட்டமன்ற உறுப்பினரும்,சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சருமான சிவ.வீ.மெய்யநாதன் தொடங்கி வைத்தார்.இந்த நிகழ்வில் திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.