மேம்பாலம் கட்டும் பணியை ஆய்வு செய்த அமைச்சர்

Update: 2023-11-10 12:28 GMT

மேம்பாலம் கட்டும் பணியை ஆய்வு செய்த அமைச்சர்


இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி பேரூராட்சிக்கு உட்பட்ட ரயிலடியில் அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் பார்வையிட்டார். உடன் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ், குறிஞ்சிப்பாடி திராவிட முன்னேற்றக் கழக ஒன்றிய செயலாளர் சிவக்குமார், குறிஞ்சிப்பாடி பேரூராட்சி மன்ற தலைவர் மற்றும் வடலூர் நகராட்சி மன்ற தலைவர் நகர செயலாளர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News