நெல்லையில் நிவாரண தொகை வழங்கிய அமைச்சர்
நெல்லையில் நிவாரண தொகை அமைச்சர் வழங்கினார்.;
By : King 24X7 News (B)
Update: 2023-12-25 16:01 GMT
நிவாரண தொகை வழங்கல்
நெல்லையில் மழையால் உயிரிழந்த 11 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண தொகையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று வழங்கினார். மேலும் கால்நடைகளை இழந்தவர்களுக்கும், முழுமையாக சேதமடைந்த குடிசை வீடுகளுக்கு தலா ரூ.10 ஆயிரம் நிவாரண தொகையை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, எ.வ.வேலு, சபாநாயகர் அப்பாவு, மாவட்ட ஆட்சியர் ஆகியோர் பங்கேற்றனர்.