நெல்லையில் தாயை தாக்கியவர் அதிரடி கைது

நெல்லையில் தாயை தாக்கிய நபரை நேற்று போலீசார் கைது செய்தனர்.

Update: 2024-02-08 01:15 GMT

பைல் படம்

நெல்லை மாநகர கே.டி.சி நகரை சேர்ந்த வீரமணிகண்டன் தனது மனைவியை பிரிந்து பெற்றோருடன் உள்ளார். இதையடுத்து தனக்கு 2வது திருமணம் செய்து வைக்குமாறு தாய் தங்கலட்சுமியிடம் வீரமணிகண்டன் பிரச்சனை செய்து தங்கலட்சுமியை அவதூறாக பேசி கையால் தாக்கியுள்ளார். இதுகுறித்து நெல்லை மாநகர காவல்நிலையத்தில் தாய் தங்கலட்சுமி அளித்த புகாரின் அடிப்படையில் வீரமணிகண்டனை நேற்று போலீசார் கைது செய்தனர்.
Tags:    

Similar News