வடுகபட்டியில் கொலை மிரட்டல் விடுத்தவர் கைது
வடுகபட்டியில் கொலை மிரட்டல் விடுத்தவர் கைது செய்யப்பட்டார்.;
By : King 24X7 News (B)
Update: 2024-06-30 16:33 GMT
காவல் நிலையம்
வடுகப்பட்டியைச் சேர்ந்தவர் சந்திரசேகரன் இவர் அரசு வாகனங்களை ஏலம் எடுத்து அதனை விற்பனை செய்யும் கடை நடத்தி வருகின்றார். இவரிடம் வேலை பார்த்த ஆனந்தன் என்பவரிடம் 4.40 லட்சம் பணம் பெற்று வாகனங்களை ஏலம் எடுத்துள்ளார்.
பணத்தை திருப்பிக் கொடுத்த நிலையில் வாகனங்களை ஆனந்தன் தராமல் இருந்துள்ளார் இது குறித்து சந்திரசேகரன் புகார் அளிக்கவே அவரை ஆனந்தன் மிரட்டி உள்ளார் .மிரட்டல் புகாரியில் ஆனந்தன் கைது செய்யப்பட்டார்