பெரிய வியாழனை முன்னிட்டு திருப்பலி நடுவே பாதம் கழுவும் திருச்சடங்கு !
திண்டுக்கல் புனித வளனார் பேராலயத்தில் மேதகு ஆயர் தாமஸ் பால்சாமி, பொதுமக்கள் 12 பேரின் பாதங்களை கழுவி பாதங்களில் முத்தமிடுவார்.
By : King 24x7 Angel
Update: 2024-03-28 09:33 GMT
கிறிஸ்தவர்களின் தவக்கால முக்கிய நாளான பெரிய வியாழன் இன்று மாலை 6:00 மணிக்கு திருப்பலி நடுவே பாதம் கழுவும் திருச்சடங்கு நடைபெறும். திண்டுக்கல் புனித வளனார் பேராலயத்தில் மேதகு ஆயர் தாமஸ் பால்சாமி, பொதுமக்கள் 12 பேரின் பாதங்களை கழுவி பாதங்களில் முத்தமிடுவார். மற்ற கிறிஸ்துவ தேவாலயங்களில் அந்தந்த பங்குதந்தையர்கள் இந்த திருச்சடங்கை செய்வார்கள்.