வரகூரில் மாற்றுதிறனாளிகளின் வீட்டிற்கு நேரில் சென்று சார்ஆட்சியர்

வரகூரில் மாற்றுதிறனாளிகளின் வீட்டிற்கு சென்று பரிசோதித்து, அடையாள அட்டையை சார் ஆட்சியர் வழங்கினார்.

Update: 2024-03-09 12:11 GMT

நேரில் சென்று அடையாள அட்டை வழங்கிய சார் ஆட்சியர்

உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின்கீழ்,வரகூர் ஊராட்சியில் நடக்க இயலாத நிலையில் இருந்த தனது மாற்றுத்திறனாளி கணவருக்கு அடையாள அட்டை வேண்டி விண்ணப்பித்த ஜெயந்தி ஆனந்தன் என்ற மனுதாரரை அவரது இல்லம் தேடி சென்று சார் ஆட்சியர் கோகுல்,

முன்னிலையில் அரசு மருத்துவர் மூலம் பரிசோதனை செய்யபட்டு மனுதாரருக்கு சார் ஆட்சியர் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டையை மற்றும் அதே ஊரை சார்ந்த இரண்டு நபர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யபட்டு உடனடியாக இரண்டு நபருக்கு அடையாள அட்டைகள் வழங்கபட்டது.

Tags:    

Similar News