டாஸ்மாக் கடை முன் நிறுத்தபட்ட வாகனம் மாயம்
டாஸ்மாக் கடை முன் நிறுத்தபட்ட .வாகனத்தை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றன.;
By : King 24x7 Angel
Update: 2024-02-08 07:18 GMT
டாஸ்மாக் கடை முன் நிறுத்தபட்ட வாகனம் மாயம்
கோவை:கணபதி நாராயணன் நகர் பகுதியில் வசித்து வருபவர் நாகராஜ்.சம்பவத்தன்று எப்.சி.ஐ குடோன் செல்லும் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை முன் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு கடைக்கு சென்றுள்ளார்.பின்னர் திரும்பி வந்த பார்த்தபோது வாகனம் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தவர் அருகில் உள்ள பகுதிகளில் தேடி உள்ளார்.வாகனம் திருடப்பட்டிருப்பதை அறிந்தவர் இதுகுறித்து சரவணம்பட்டி காவல் நிலையில் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் வாகன திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.