கீழ்பவானி அணையின் நீர்மட்டம் 74.85 அடி
கீழ்பவானி அணை;
By : King 24X7 News (B)
Update: 2023-11-18 06:23 GMT
கீழ்பவானி அணை
ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்ட மக்களின் குடிநீர் தேவைக்கும் விவசாயத்திற்கும் பவானிசாகர் அணை முக்கிய பங்கு வகிக்கிறது. இந்நிலையில் இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 74.85 அடியாகவும், நீர் இருப்பு 13.11 டி.எம்.சி ஆகவும் உள்ளது. நீர் வரத்து வினாடிக்கு 619 கன அடியாக உள்ள நிலையில், கால்வாய்களில் 2200 கன கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.