புதுக்கடை அருகே கோவிலில் பணம் திருட்டு

காவல்துறையினர் வ்ழக்கு பதிவு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Update: 2023-12-14 06:20 GMT

புதுக்கடை அருகே கோவிலில் பணம் திருட்டு

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
குமரி மாவட்டம் புதுக்கடை அருகே பார்த்திபபுரம் பகுதி ஆத்திக்காவிளையில் மாடசாமி கோவில் உள்ளது. சம்பவ தினம் கோவிலின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து, உள்ளே இருந்த 4 ஆயிரம் ரூபாய் காணிக்கை பணம், 2 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான வெண்கல நில விளக்கு, ஆகியவற்றை யாரோ மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இது தொடர்பாக கோவில் செயலாளர் ரெத்தினசாமி (62) என்பவர் புதுக்கடை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News