தேனி மாவட்டத்தைச் சார்ந்த அகவை முதிர்ந்த தமிழ் அறிஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது தகுதி உடையவர்கள் தமிழ் வளர்ச்சித் துறையின் WWW.tamilvalarchiturai.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்த விண்ணப்பத்தை மாவட்ட தமிழ் வளர்ச்சி துறை உதவி இயக்குனர் அலுவலக முகவரிக்கு வருகிற 31ஆம் தேதிக்குள் தபால் மூலம் அனுப்பி வைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.