தேனி மாவட்டத்தில் சராசரியாக 3.38 மி.மீ மழை பதிவு

தேனி மாவட்டத்தில் சராசரியாக 3.38 மி.மீ மழை பதிவாகியுள்ளது.

Update: 2024-05-12 04:25 GMT

மழை 

தேனி மாவட்டத்தில் மழை விபரம் தேனி மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில் நேற்று பிற்பகலில் மேலடுக்கு சுழற்சியின் காரணமாக அரண்மனை புதூர் 16.4மிமீ, சோத்துப்பாறை 7.0மிமீ மஞ்சளாறு 1.0 மிமீ, வைகை அணை 3.8 மிமீ, உத்தமபாளையம் 10.6 மிமீ, கூடலூர் 0 மிமீ, பெரியார் அணை 5.0 மிமீ, தேக்கடி 0 மிமீ, சண்முக நதி அணை 1.2 மிமீ என மாவட்டத்தில் சராசரியாக 3.38 மிமீ மழை பதிவாகி உள்ளது
Tags:    

Similar News