திட்டக்குடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வரத்து குறைவு

திட்டக்குடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பொருட்கள் வரத்து குறைந்துள்ளது.

Update: 2024-07-01 15:23 GMT

திட்டக்குடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பொருட்கள் வரத்து குறைந்துள்ளது.


திட்டக்குடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தினந்தோறும் மார்க்கெட் நிலவரம் அறிவிப்பு மாறுபட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று எள் வரத்து 4 மூட்டை, தேங்காய் பருப்பு வரத்து 4 மூட்டை, வரகு வரத்து 1 மூட்டை, சோளம் வரத்து 1 மூட்டை வந்துள்ளது. இது மட்டும் இல்லாமல் வேறு எந்த இடு பொருட்களும் வரவில்லை.
Tags:    

Similar News