திருக்குற்றாலநாதசுவாமி திருக்கோயிலில் சித்திரை கொடியேற்றம்

திருக்குற்றாலநாதசுவாமி திருக்கோயிலில் சித்திரை கொடியேற்றம் நடைபெற்றது.

Update: 2024-04-06 02:31 GMT

திருக்குற்றாலநாதசுவாமி திருக்கோயிலில் சித்திரை கொடியேற்றம் நடைபெற்றது.


தென்காசி மாவட்டம் குற்றாலம் அருள்மிகு திருக்குற்றாலநாதசுவாமி திருக்கோயில் சித்திரை விசுத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. குற்றாலநாதர் கோயிலில் நடைபெறும் பல்வேறு விழாக்களில் ஒன்றான சித்திரை விசுத்திருவிழா இன்று அதிகாலை 5.20 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து அபிஷேகம், சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. நேற்று மாலையில் சுவாமி,அம்பாள் ஏகசிம்மாசனத்திலும்,திருக்கோயில் முருகன் மரச்சப்பரத்திலும் சங்கு வீதியுலா நடைபெறுகிறது.
Tags:    

Similar News