திருவண்ணாமலை தொகுதி திமுக வேட்பாளர் சி.என்.அண்ணாதுரை வெற்றி
திருவண்ணாமலை தொகுதி திமுக வேட்பாளர் சி.என்.அண்ணாதுரை 5,16,684 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
By : King 24X7 News (B)
Update: 2024-06-04 15:13 GMT
2024 மக்களவைத் தேர்தலில் திருவண்ணாமலை தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் சி. என். அண்ணாதுரை 5,16,684 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
அவரை எதிர்த்து களம் கண்ட அதிமுக வேட்பாளர் கலிய பெருமாள் 2,97,024 வாக்குகளும், பாஜக வேட்பாளர் அஸ்வத்தாமன் 1,50,011 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ரமேஷ் பாபு 78506 வாக்குகளும் பெற்று தோல்வியை தழுவினர்.